தங்கம் விலை உயர்வு! வெள்ளி?

ரூ. 13,965-க்கு விற்பனை

ரூ. 1,11,720-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 65-ம், சவரனுக்கு ரூ. 520-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 250.00-க்கு விற்பனை

ரூ. 2,50,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு