ரூ. 14,205-க்கு விற்பனை
ரூ. 1,13,640-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 85-ம், சவரனுக்கு ரூ. 680-ம் குறைந்துள்ளது.
ரூ. 250.00-க்கு விற்பனை
ரூ. 2,50,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம் கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஆகஸ்ட் 19) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.