கனமழை காரணமாக குண்டும் குழியுமான சாலை.
சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால், ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழையால், புறநகர்ப் பகுதியில் முடங்கிய இயல்பு நிலை.
விபத்துகளைத் தவிர்ப்பதற்காக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குண்டும் குழிகளும் நிறைந்த சாலை.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குண்டும் குழிகளும் நிறைந்த சாலை.
குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.
சாலையின் அவல நிலை.
கனமழையால் சேதமடைந்த சாலை.
குண்டும் குழிகளும் நிறைந்த சாலையில் தேங்கிய மழைநீர்.
சாலையின் அவல நிலை.
குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குளம் போலக் காட்சியளிக்கும் சாலை.
சாலையின் அவல நிலை.