தங்கம் இன்று வாங்கலாமா?

ரூ. 14,650-க்கு விற்பனை

ரூ. 1,17,200-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 75-ம், சவரனுக்கு ரூ. 600-ம் குறைந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு