இணையதளச் செய்திப் பிரிவு
பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார்.
தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடா உருவச் சிலை
முதல்வா் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, தயாரிக்கப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டாடா தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.