கொட்டித்தீர்த்த கனமழை!

கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் சிக்கிக்கொண்ட ஜேபிசி இயந்திரம்.

கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கியுள்ள பகுதியில், மூட்டையை ஏற்றியவாறு வண்டியை இழுத்துச் செல்லும் நபர் ஒருவர்.

கனமழையில் சிக்கிக் கொண்ச ஜேபிசி இயந்திரம்.

இடுப்பளவு மழைநீரில் தனது மிதிவண்டி உடன் செல்லும் நபர் ஒருவர்.

மழைநீர் தேங்கியுள்ள சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...