ஜோத்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்!

ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜோத்பூர் விமான நிலையத்தின் முகப்பு

பலோத்ராவில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மோடியை வரவேற்ற முதல்வர் பஜன்லால் சர்மா.

பஜன்லால் சர்மாவுடன் பிரதமர் மோடி.

பலோத்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்