மும்பையில் கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மும்பையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மண் சரிவால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்