கனமழையில் மழைநீர் தேங்கிய சாலையில் தனது இரு சக்கர வாகனத்துடன் பயணிக்கும் பெண்.
கனமழைக்கு மத்தியிலும் புறப்படத் தயாராகும் விமானம்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மும்பை-புனே ரயில் பாதையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள புல்டோசர்.
கனமழையால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மும்பை-புனே ரயில் பாதையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
மும்பையில் கனமழையை தொடர்ந்து சாலையில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
மும்பையில், ஆக்ரோஷமாக சீறும் கடல் அலைகள்
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள புல்டோசர்.
கனமழையால் சாலையில் விழுந்த மரம்.