மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம்! வெள்ளி?

ரூ. 13,330-க்கு விற்பனை

ரூ.1,06,640-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 70-ம், சவரனுக்கு ரூ. 560-ம் குறைந்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன் கிழமை (ஜூலை 8) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு