தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

ரூ. 3,350-க்கு விற்பனை

ரூ.1,06,800-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 30-ம், சவரனுக்கு ரூ. 240-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு