ரூ. 13,200-க்கு விற்பனை
ரூ.1,05,600-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் குறைந்துள்ளது.
ரூ. 240.00-க்கு விற்பனை
ரூ. 2,40,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 13) காலை நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.