ரூ. 13,220-க்கு விற்பனை
ரூ. 1,05,760-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 70-ம், சவரனுக்கு ரூ. 560-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 240.00-க்கு விற்பனை
ரூ. 2,40,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை இரண்டுமே சற்று உயர்ந்துள்ளது.