தங்கம் விலை குறைவு! வெள்ளி?

ரூ. 13,230-க்கு விற்பனை

ரூ. 105,840-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 270-ம், சவரனுக்கு ரூ. 2,160-ம் குறைந்துள்ளது.

ரூ. 240.00-க்கு விற்பனை

ரூ. 2,40,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை இரண்டுமே சற்று குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு