ரூ. 13,155-க்கு விற்பனை
ரூ. 1,05,240-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 60-ம், சவரனுக்கு ரூ. 480-ம் குறைந்துள்ளது.
ரூ. 235.00-க்கு விற்பனை
ரூ. 2,35,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 29) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.