ரூ.14,480-க்கு விற்பனை
ரூ. 1,15,840-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 20-ம் சவரனுக்கு ரூ. 160-ம் குறைந்துள்ளது.
ரூ. 285.00-க்கு விற்பனை
ரூ. 2,85,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூன் 04) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.