அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! வெள்ளி?

ரூ.14,200-க்கு விற்பனை

ரூ. 1,13,600-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 230-ம் சவரனுக்கு ரூ. 1,840-ம் குறைந்துள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 10-ம், கிலோவுக்கு ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 06) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு