ரூ. 13,800-க்கு விற்பனை
ரூ. 1,10,400-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 400-ம் சவரனுக்கு ரூ. 3,200-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 260.00-க்கு விற்பனை
ரூ. 2,60,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 10-ம், சவரனுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன் கிழமை (ஜூன் 10) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.