தங்கம் விலை இன்றும் குறைவு: வெள்ளி?

ரூ. 13,500-க்கு விற்பனை

ரூ. 1,08,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 300-ம் சவரனுக்கு ரூ. 2,400-ம் குறைந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக் கிழமை (ஜூன் 11) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு