ரூ. 13,800-க்கு விற்பனை
ரூ. 1,10,400-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 300-ம் சவரனுக்கு ரூ. 2,400-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 265.00-க்கு விற்பனை
ரூ. 2,65,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை உயர்ந்துள்ளது.