தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

ரூ. 14,070-க்கு விற்பனை

ரூ. 1,12,560-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 210-ம் சவரனுக்கு ரூ. 1,680-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 280.00-க்கு விற்பனை

ரூ. 2,80,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 10-ம், கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (ஜூன் 15) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு