ரூ. 13,560-க்கு விற்பனை
ரூ. 1,08,480-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 40-ம், சவரனுக்கு ரூ. 320-ம் குறைந்துள்ளது.
ரூ. 250.00-க்கு விற்பனை
ரூ. 250,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜன. 23) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ளது.