வெள்ளி வாங்க நல்ல நாள்! இன்றைய நிலவரம்!

ரூ. 13,350-க்கு விற்பனை

ரூ. 1,06,800-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 210-ம், சவரனுக்கு ரூ. 1,680-ம் குறைந்துள்ளது.

ரூ. 240.00-க்கு விற்பனை

ரூ. 240,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 10-ம், கிலோவுக்கு ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஜன. 24) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு