தங்கம் விலை குறைவு! வெள்ளி?

ரூ. 13,300-க்கு விற்பனை

ரூ. 1,06,400-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 70-ம், சவரனுக்கு ரூ. 560-ம் குறைந்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள் கிழமை (ஜன. 29) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு