தங்கம் விலை அதிரடி குறைவு! வெள்ளி?

ரூ. 13,030-க்கு விற்பனை

ரூ. 1,04,240-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 270-ம், சவரனுக்கு ரூ. 2,160-ம் குறைந்துள்ளது.

ரூ. 240.00-க்கு விற்பனை

ரூ. 2,40,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்தது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க் கிழமை (ஜன. 30) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு