தேர்தலுக்காக போடப்படும் திட்டங்கள் என்றாலும், வாக்களித்த மக்களுக்குப் பயன்படவேண்டும்.
"மாநிலங்கள் தன்னிறைவு பெற்றால்தான் இந்தியா வளரும். அதனால் முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை மத்திய அரசும், மாநில மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
திட்டங்கள் தீட்டப்பட்டால் மட்டும் போதாது. அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.