ரூ. 14,960-க்கு விற்பனை
ரூ. 1,19,680-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 160-ம், ஒரு சவரன் ரூ. 1,280-ம் குறைந்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 06) காலை நிலவரப்படி தங்கம் விலையும், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.