ரூ. 15,050-க்கு விற்பனை
ரூ. 1,20,400-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 90-ம், ஒரு சவரன் ரூ. 720-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (மார்ச் 7) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.