தங்கம் விலை குறைந்தது: வெள்ளி?

ரூ. 14,900-க்கு விற்பனை

ரூ. 1,19,200-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 70-ம், ஒரு சவரன் ரூ. 560-ம் குறைந்துள்ளது.

ரூ. 290.00-க்கு விற்பனை

ரூ. 2,90,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை..

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை நிலவரப்படி தங்கம் சற்று விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...