தொடர்ந்து சரியும் தங்கம் விலை: மக்கள் மகிழ்ச்சி!

ரூ. 12,950-க்கு விற்பனை

ரூ. 1,03,600-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 670-ம், ஒரு சவரன் ரூ. 5,360-ம் குறைந்துள்ளது.

ரூ. 235.00-க்கு விற்பனை

ரூ. 2,35,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 15-ம், ஒரு கிலோ ரூ. 15,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (மார்ச் 23) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு...