பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...

கோ. விசுவநாதன்

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு வருடாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

நிகழாண்டும் நாடாளுமன்றத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நிதி நிலை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளது உள்ளபடி வெளிப்படையாகக் காட்டும் ஒரு கண்ணாடி.

அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி 2026 -27-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...