ரூ. 13,600-க்கு விற்பனை
ரூ.1,08,800-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 60-ம், ஒரு சவரன் ரூ. 480-ம் குறைந்துள்ளது.
ரூ. 250-க்கு விற்பனை
ரூ. 250,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை..
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (மார்ச் 30) காலை நிலவரப்படி தங்கம் சற்று விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.