ரூ. 14,000-க்கு விற்பனை
ரூ. 1,12,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை கிராமுக்கு ரூ. 80-ம், சவரனுக்கு ரூ. 640-ம் அதிகரிதுள்ளது.
ரூ. 270.00-க்கு விற்பனை
ரூ. 2,70,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5000-ம் அதிகரித்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (மே 02) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.