அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! வெள்ளி?

ரூ. 14,050-க்கு விற்பனை

ரூ. 1,12,400-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 220-ம், சவரனுக்கு ரூ. 1,840-ம் அதிகரிதுள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000-ம் அதிகரித்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மே 06) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு