ரூ. 14,100-க்கு விற்பனை
ரூ. 1,12,800-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது.
ரூ. 285.00-க்கு விற்பனை
ரூ. 2,85,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5, கிலோக்கு ரூ. 5,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (மே 11) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை அதிகரித்துள்ளது.