குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மைதானத்தில் பதவியேற்பு விழா.
பிரம்மாண்டமான விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பாஜக தலைவர் நிதின் நவீன் ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு.
காமாக்யா கோயிலில் ரேகா குப்தா...