தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

ரூ. 14,330-க்கு விற்பனை

ரூ. 1,14,640-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 230-ம், சவரனுக்கு ரூ. 1,840-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 300.00-க்கு விற்பனை

ரூ. 3,00,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 15, கிலோக்கு ரூ. 15,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 12) காலை நிலவரப்படி தங்கம்-வெள்ளி ஆகிய இரண்டுமே அதிகரித்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு