கொளுத்தும் வெய்யில்! வெப்ப அலை!!

ஹைதராபாத்தில் கொளுத்தும் வெய்யில் இருந்து தப்பிக்க குடையுடன் செல்லும் மக்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் வயலுக்கு நடுவில் இருக்கும் பம்பு செட்டில் குளிக்கும் விவசாயி.

ஹைதராபாத்தில் குடைபிடித்துக் கொண்டு குழந்தையுடன் செல்லும் நபர்.

கோடை வெய்யிலில் மக்கள் அதிகம் வெளியே வர வேண்டாம், தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப்ஸ்டோரிகளுக்கு...