ரூ. 15,050-க்கு விற்பனை
ரூ. 1,20,400-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 315.00-க்கு விற்பனை
ரூ. 3,15,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5, கிலோக்கு ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (மே 14) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலை குறைந்துள்ளது.