தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

ரூ. 14,730-க்கு விற்பனை

ரூ. 1,17,840-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்துள்ளது.

ரூ. 295.00-க்கு விற்பனை

ரூ. 2,95,000-க்கு விற்பனை

நேற்யை விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 26) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு