ரூ. 14,650-க்கு விற்பனை
ரூ. 1,17,200-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 80-ம், சவரனுக்கு ரூ. 640-ம் குறைந்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மே 27) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.