ரூ. 14,500-க்கு விற்பனை
ரூ. 1,16,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 150-ம், சவரனுக்கு ரூ. 1,200-ம் குறைந்துள்ளது.
ரூ. 285.00-க்கு விற்பனை
ரூ. 2,85,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (மே 28) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.