தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

ரூ. 14,600-க்கு விற்பனை

ரூ. 1,16,800-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் அதிகரித்துள்ளது.

ரூ. 290.00-க்கு விற்பனை

ரூ. 2,90,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் அதிகரித்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 29) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே சற்று விலை உயர்ந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு