ரூ. 13,680-க்கு விற்பனை
ரூ. 1,09,440-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 30-ம், சவரனுக்கு ரூ. 240-ம் குறைந்துள்ளது.
ரூ. 240.00-க்கு விற்பனை
ரூ. 2,40,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (அக்டோபர் 01) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.