ரூ. 13,775-க்கு விற்பனை
ரூ. 1,10,200-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 95ம், சவரனுக்கு ரூ. 760-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 245.00-க்கு விற்பனை
ரூ. 2,45,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,வெள்ளிக்கிழமை (அக்டோபர் 02) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை சற்று உயர்ந்துள்ளது.