தங்கம் விலை உயர்வு? வெள்ளி எப்படி?

ரூ. 13,815-க்கு விற்பனை.

ரூ. 1,10,520-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 105-ம், சவரனுக்கு ரூ. 840 அதிகரித்துள்ளது.

ரூ. 245.00-க்கு விற்பனை

ரூ. 2,45,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு