ரூ. 14,385-க்கு விற்பனை
ரூ. 1,15,080-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 15-ம், சவரனுக்கு ரூ. 120-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 255.00-க்கு விற்பனை
ரூ. 2,55,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம் கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.