தொடர் சரிவில் தங்கம் விலை!

ரூ. 13,950-க்கு விற்பனை

ரூ. 1,11,600-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 225-ம், சவரனுக்கு ரூ. 1,800-ம் குறைந்துள்ளது.

ரூ. 250.00-க்கு விற்பனை

ரூ. 2,50,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (செப்டம்பர் 2) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

முகப்பு பக்கத்துக்கு