ரூ. 14,240-க்கு விற்பனை
ரூ. 1,13,920க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 290-ம், சவரனுக்கு ரூ. 2,320-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 255.00-க்கு விற்பனை
ரூ. 2,55,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (செப்டம்பர் 3) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது.