கடல்சார் ஆய்வில் புதிய சகாப்தம்!

உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அதிநவீன கடல்சார் ஆய்வுக்கப்பலான 'சாகர் மந்தன்' கப்பலை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.

கொல்கத்தாவில் உள்ள ரிஷி பங்கிம் கப்பல் கட்டும் தளத்தில் இந்த தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் மூலம் இந்த கப்பல் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்டது.

கடலுக்குள் செல்லும் கப்பல்.

கடல்சார் ஆய்வுக்கப்பலான சாகர் மந்தன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

கடல்சார் ஆய்வுக்கப்பலான சாகர் மந்தன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

அதிநவீன சாகர் மந்தன் கப்பல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..